ஓவியப்போட்டி 2024 முடிவுகள்

தமிழ்க் கல்விச்சேவையினால் 19.05.2024 ஆம் நாள் நடாத்தப்பெற்ற ஓவியப்போட்டிகளின் முடிவுகளை இங்கே பார்வையிடலாம். சுவிஸ் நாடு தழுவிய ரீதியில் 21 நிலையங்களில் நடாத்தப்பெற்ற இப்போட்டியில் அனைத்துப்பிரிவுகளிலும் 897 மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர்.
ஓவியப்போட்டி 2024 முடிவுகள்