தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து சுவிற்சர்லாந்து தமிழ்ச்சங்கம் 2024 தைப்பொங்கல் விழாவினை முன்னிட்டு நடாத்திய கட்டுரை, கவிதைப் போட்டி முடிவுகள்

தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து சுவிற்சர்லாந்து தமிழ்ச்சங்கம் 2024 தைப்பொங்கல் விழாவினை முன்னிட்டு நடாத்திய கட்டுரை, கவிதைப் போட்டி முடிவுகள்

தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்தும் சுவிற்சர்லாந்து தமிழ்ச்சங்கமும் 2024 தைப்பொங்கல் விழாவினை முன்னிட்டு நடாத்திய கட்டுரை, கவிதைப் போட்டிகளுக்கான முடிவுகள். இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்கள் 03.02.2024 அன்று சொலத்தூண் நகரில் நடைபெறுகின்ற பொங்கல் விழாவன்று வழங்கப்பெறும்.

கட்டுரை, கவிதைப் போட்டி முடிவுகள்