அனைவருக்கும் வணக்கம்,
உயர்கல்வி, தொழிற்கல்வி, வேலை போன்ற பல்வேறு காரணங்களினால் தமிழ்ப்பள்ளிகளுக்கு நேரில்வந்து தமிழ்மொழியைக் கற்கமுடியாதிருக்கும் மாணவர்களுக்காக இணையவழியில் தமிழ்மொழி வகுப்புகளை தமிழ்க் கல்விச்சேவை இக் கல்வியாண்டுமுதல் நடாத்தவுள்ளது.
இவ்வகுப்புகள் தொடர்பான விபரமும் விண்ணப்பப்படிவமும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இத்தகவலை தமிழ்மொழிக் கல்வியை தமிழ்ப்பள்ளிக்குச் சமூகமளித்துத் தொடரமுடியாது இருக்கும் அனைத்துப் பிள்ளைகளுக்கும் பெற்றோருக்கும் அறியத்தந்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம். தமிழ்மொழியறிவை மேம்படுத்த விரும்புபவர்களும் இவ்வகுப்புகளில் இணைந்துகொள்ளலாம்.
இணையவழியில் தமிழ்மொழி வகுப்புகள்
இணையவழியில் தமிழ்மொழி வகுப்புகள் – விண்ணப்பப்பவம்டி