தகவல் Archive

ஓவியப்போட்டி 2022 முடிவுகள்

தமிழ்க் கல்விச்சேவையினால் 22.05.2022 ஆம் நாள் நடாத்தப்பெற்ற ஓவியப்போட்டிகளின் முடிவுகளை இங்கே பார்வையிடலாம். சுவிஸ் நாடு தழுவிய ரீதியில் 20 நிலையங்களில் நடாத்தப்பெற்ற இப்போட்டியில் அனைத்துப்பிரிவுகளிலும் 717 மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர். Oviam Result 2022 ...Read More

ஓவியப்போட்டி 2022

தமிழ்க் கல்விச்சேவையினால் ஆண்டுதோறும் நடாத்தப்படும் ஓவியப்போட்டிக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. இப்போட்டிக்கான விதிமுறையையும் விண்ணப்பப்படிவத்தையும் இங்கே தரவிறக்கம் செய்துகொள்ளலாம். போட்டி நடைபெறும் நாள்: 22.05.2022 ஞாயிற்றுக்கிழமை விண்ணப்ப முடிவுநாள்: 12.05.2022 வியாழக்கிழமை ஓவியப்போட்டி 2022 – விதிமுறை ஓவியப்போட்டி 2022 – விண்ணப்பப்படிவம் ...Read More

ஓவியப்போட்டி 2021 முடிவுகள்

தமிழ்க் கல்விச்சேவையினால் 13.06.2021 ஆம் நாள் நடாத்தப்பெற்ற ஓவியப்போட்டி முடிவுகளை இங்கே பார்வையிடலாம். சுவிஸ் நாடு தழுவிய ரீதியில் 18 நிலையங்களில் நடாத்தப்பெற்ற இப்போட்டியில் அனைத்துப்பிரிவுகளிலும் 691 மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர். ஓவியப்போட்டி 2021 முடிவுகள் ...Read More

சுவிற்சர்லாந்து தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 2021

சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையினால் ஆண்டுதோறும் நடாத்தப்பெறும் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 27 ஆவது பொதுத்தேர்வாக இன்று, 08.05.2021 ஆம் நாள் சுவிற்சர்லாந்து நாடுதழுவிய வகையில் 63 தேர்வு நிலையங்களில் சிறப்புற நடைபெற்றது. இத்தேர்வில் முதலாம் வகுப்புத் தொடக்கம் பன்னிரண்டாம் வகுப்பு வரையில் கல்விபயிலும் 4586 மாணவர்கள் பங்குபற்றினர். தமிழ்மொழித்தேர்வுடன் சைவசமயம், றோமன் கத்தோலிக்கசமயம் ஆகிய சமயத்தேர்வுகளுக்கும் மாணவர்கள் தோற்றினர். பத்தாம் வகுப்புத்தேர்வில் 391 ...Read More

இளையோருக்கான தமிழ்க்கல்வி தொடர்பான பயிலரங்கம்

சுவிற்சர்லாந்து நாட்டிலே தமிழ்மொழிக் கல்வியை நிறைவு செய்திருக்கும் இளையோர் மற்றும் தமிழ்மொழிக் கல்வியைத் தொடரவிரும்பும் இளையோர் ஒன்றிணைந்து கலந்துரையாடி தமிழ்மொழி, தமிழர் பண்பாடு, வரலாறு மற்றும் கலைகள் தொடர்பான அறிவையும் ஆளுமையையும் மேம்படுத்தும் நோக்கில், தமிழ்க் கல்விச்சேவையால் இளையோருக்கான மாதாந்த இணையவழிப் பயிலரங்கு ஒன்று ஒழுங்குசெய்யப்பெறுகிறது. தமிழ் இளையோருக்கான முதலாவது தமிழ்ப் பயிலரங்கு 11.04.2021 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை 14:00 மணிமுதல் ...Read More