முக்கியத்தகவல் Archive

ஓவியப்போட்டி 2020

தமிழ் கல்விச்சேவையால் ஆண்டுதோறும் நடாத்தப்பெறும் ஓவியப்போட்டிக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. விண்ணப்பப்படிவத்தினை இங்கே பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்ப முடிவுநாள் 28.03.2020 ஆகும். ஓவியப்போட்டி 2020 விண்ணப்பப்படிவம் ...Read More

தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 2020

தமிழ் கல்விச்சேவையால் ஆண்டுதோறும் நடாத்தப்பெறும் தமிழ்மொழிப் பொதுத்தேர்வுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. விதிமுறைகளையும் விண்ணப்பப்படிவங்களையும் இங்கே பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்ப முடிவுநாள் 29.02.2020 ஆகும். பொதுத்தேர்வு விண்ணப்பப் படிவம் 2020 மெய்வல்லுனர் போட்டி 2020 புதிய மாணவர் அனுமதி ...Read More

தமிழ்ப்பேராய விருதுகள் 2018 – தொல்காப்பியர் தமிழ்ச்சங்க விருது

 திரு. இராமசாமி நினைவு அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் தமிழ்ப்பேராயம் 2018 ஆம் ஆண்டுக்கான தொல்காப்பியர் தமிழ்ச்சங்க விருதினை, சுவிற்சர்லாந்து நாட்டில் தமிழுக்கும் தமிழ்க்கல்விக்கும் சிறப்பாகப் பணியாற்றிவரும் தமிழ்க் கல்விச்சேவைக்கு வழங்கி மதிப்பளித்துள்ளது. விருது வழங்கும் விழா 25.09.2019 ஆம் நாள் இந்நிறுவனத்தின் காட்டாங்குளத்தூர் வளாகத்தில் அமைந்துள்ள முனைவர் தி.பொ. கணேசன் அரங்கத்தில் நடைபெற்றது. தமிழ்க் கல்விச்சேவையின் சார்பில் இதன் ...Read More

முத்தமிழ் விழா 2019

தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து முத்தமிழ் விழா 2019 தமிழ்க் கல்விச்சேவையின் கீழ் இயங்கிவரும் 106 தமிழ்ப்பள்ளிகளும் தமிழ்மக்களும் இணைந்து முத்தமிழ் விழாவை 14.09.2019 சனிக்கிழமை சூரிச் நகரில் மிகவும் சிறப்பாகக் கொண்டாடினர். மங்கல விளக்கேற்றலுடன் தொடங்கிய இந்நிகழ்வில் தாய்நாட்டிலிருந்து வருகை தந்திருந்த பேராசிரியர்கள், மதகுருமார்கள், தமிழ்ப்பள்ளிகளின் இணைப்பாளர்கள், பள்ளிமுதல்வர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர். நிகழ்வின் சிறப்பாக முத்தமிழ் ...Read More

தமிழ் இளையோர் மாநாடு 2019

தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து தமிழ் இளையோர் மாநாடு 2019 தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து முதன்முறையாக நடாத்திய தமிழ் இளையோர் மாநாடு 05.10.2019 ஆம் நாள் சனிக்கிழமை பேர்ண் மாநகரில் நடைபெற்றது. இதில் தொண்ணூறுக்கும் அதிகமான இளையோர் கலந்துகொண்டு சுவிஸ் நாட்டில் தமிழ்மொழிக்கல்வி, கலைகள், பண்பாடு மற்றும் தமிழ்மொழியின் சிறப்பு, அதனைக் காக்கவேண்டிய இன்றியமையாமை பற்றிக் கலந்துரையாடினர். அத்துடன் தமிழர்நலன் மற்றும் தமிழ்மொழிக்கல்வி, ...Read More