தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 2023

தமிழ் கல்விச்சேவையால் ஆண்டுதோறும் நடாத்தப்பெறும் தமிழ்மொழிப் பொதுத்தேர்வுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

விதிமுறைகளையும் விண்ணப்பப்படிவங்களையும் இங்கே பெற்றுக்கொள்ளலாம்.

விண்ணப்ப முடிவுநாள் 25.02.2023 ஆகும்.

பொதுத்தேர்வு-2023-–-விண்ணப்பப்-படிவம்

மெய்வல்லுனர்-போட்டி-2023-–-விதிமுறைகள்