ஓவியப்போட்டி 2021 முடிவுகள்

தமிழ்க் கல்விச்சேவையினால் 13.06.2021 ஆம் நாள் நடாத்தப்பெற்ற ஓவியப்போட்டி முடிவுகளை இங்கே பார்வையிடலாம். சுவிஸ் நாடு தழுவிய ரீதியில் 18 நிலையங்களில் நடாத்தப்பெற்ற இப்போட்டியில் அனைத்துப்பிரிவுகளிலும் 691 மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர்.
ஓவியப்போட்டி 2021 முடிவுகள்