தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து வெள்ளிவிழாவை முன்னிட்டு நடாத்திய கட்டுரை, கவிதைப்போட்டி முடிவுகள்

சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவை அதன் வெள்ளிவிழாவினை இவ்வாண்டு (2020) கொண்டாடுகிறது. இதனையிட்டு தமிழ்க் கல்விச்சேவையினால் கட்டுரை மற்றும் கவிதைப்போட்டிகள் நடாத்தப்பெற்றன. இப் போட்டிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், சுவிஸ்வாழ் பொதுமக்கள் எனப் பலரும்  கலந்துகொண்டனர். வயதுப் பிரிவுகளின் அடிப்படையில் இப்போட்டிகளில் பங்குபற்றி வெற்றியீட்டியவர்களின் விபரங்கள் இணைக்கப்பெற்றுள்ளது.

 

தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து.

30.10.2020