தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து, இந்தியா தமிழ்நாடு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து 27.05.2018 அன்று நடாத்தும் தமிழ்மொழி அடிப்படைக் கற்கைநெறி சிறப்புத்தேர்வுக்கான விண்ணப்பம் கோரல்.
31.03.2018 க்கு முதல் கீழ்காணும் படிவத்தினை நிரப்பி அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
TESS-Application for Examination