ஓவியப்போட்டி 2024

தமிழ்க் கல்விச்சேவையினால் ஆண்டுதோறும் நடாத்தப்படும் ஓவியப்போட்டிக்கான
விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. இப்போட்டிக்கான விதிமுறையையும்
விண்ணப்பப்படிவத்தையும் இங்கே தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.
போட்டி நடைபெறும் நாள்: 19.05.2024 ஞாயிற்றுக்கிழமை
விண்ணப்ப முடிவுநாள்: 27.04.2024 சனிக்கிழமை

ஓவியப்போட்டி 2024 – விதிமுறை
ஓவியப்போட்டி 2024 – விண்ணப்பப்படிவம்

ஓவியப்போட்டி 2024 – விதிமுறை

ஓவியப்போட்டி 2024 – விண்ணப்பப்படிவம்

QR Bill – ஓவியப்போட்டி 2024