தமிழ்க் கல்விச்சேவையினால் 22.05.2022 ஆம் நாள் நடாத்தப்பெற்ற ஓவியப்போட்டிகளின் முடிவுகளை இங்கே பார்வையிடலாம். சுவிஸ் நாடு தழுவிய ரீதியில் 20 நிலையங்களில் நடாத்தப்பெற்ற இப்போட்டியில் அனைத்துப்பிரிவுகளிலும் 717 மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர்.
ஓவியப்போட்டி 2022 முடிவுகள்
ஜூன் 15, 2022
தகவல், முக்கியத்தகவல்